(இந்த பாடல் புனைந்து சரியாக பன்னிரெண்டு வருடம் கழித்துத் தான், பழமுதிர்சோலை யை அடியேன் காண நேர்ந்தது.அப்போது லேசாய மழைத் தூறிட என்னுள் பீறிட்டது, ஆனந்தம்
இப்போது அப்பாடலை பார்க்கையில் அதனினும் ஆனந்தம்..அந்த ஆனந்தம் நம் அன்பர்கள் பகிர்விற்கு!)
விருத்தம்
செவ்விள நீர் குலை காய்த்துக் குலுங்கிட,
மேவிய பூங்காற்று மேனி தழுவிட...
கவ்விய கனிகளை மந்திகள் சிந்திட,
செய்யுடன் திருமால் இருந்திடும் சோலையே...
செய்யுடன் திருமால் இருந்திடும் சோலையே....
http://www.youtube.com/watch?v=ZFLE1nGMUus
ReplyDeletejust traces of Raag Sama, I wonder whether I have been able to bring out.
wonderful virutham.
God Bless you.
subbu rathinam
நல்ல விருத்தம்....
ReplyDeleteநல்ல விருத்தம் ஆர்.ஆர்.ஆர்.! நயம்
ReplyDeleteவருத்தம் தீர்க்கும் விருத்தத்திற்குப் பாராட்டுக்கள்.
ReplyDelete